திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 79 லட்சம் 


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 63 ஆயிரத்து 887 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22 ஆயிரத்து 561 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 79 லட்சம் கிடைத்தது.

Update: 2025-12-05 04:36 GMT

Linked news