திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025

திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரி காங்கிரஸ் எம்.பி. நோட்டீஸ்


திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

Update: 2025-12-05 04:43 GMT

Linked news