இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு ஜனாதிபதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025
இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு
இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் ரஷிய அதிபர் புதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.
Update: 2025-12-05 06:44 GMT