ஷமி எங்கே..? அவர் ஏன் விளையாடவில்லை..? இந்திய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025
ஷமி எங்கே..? அவர் ஏன் விளையாடவில்லை..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி
முகமது ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை? என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் லேசான காயத்துடன் சிறப்பாக பந்து வீசிய ஷமி இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். அதன்பின் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்கை ஆற்றினார்.
Update: 2025-12-05 07:10 GMT