முதல் டெஸ்ட்: ஷாய் ஹோப் அபார சதம்.. தோல்வியை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025

முதல் டெஸ்ட்: ஷாய் ஹோப் அபார சதம்.. தோல்வியை தவிர்க்க போராடும் வெஸ்ட் இண்டீஸ் 


நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 231 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்னும் எடுத்தன. 64 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் எடுத்திருந்தது.

Update: 2025-12-05 07:11 GMT

Linked news