ரஷியாவில் சினாப் சாட் பயன்படுத்த தடைவிதிப்பு
ரஷியாவில் சினாப் சாட் ஆப்பை பயன்படுத்த தடைவிதித்தது அந்நாட்டு அரசு. பயங்கரவாதிகள் தங்களுக்குள் ரகசியமாக தொடர்புகொள்ள இந்த ஆப் உபயோகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Update: 2025-12-05 10:23 GMT