காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுரேஷ் கல்மாடி(81) புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்
Update: 2026-01-06 04:33 GMT