16 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்த... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026

16 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்த பொல்லார்ட்... 


2010க்குப்பின் தொடர்ந்து 13 வெற்றிகளுக்குப் பின் முதல் முறையாக பொல்லார்ட் ஒரு டி20 தொடரின் பைனலில் தோல்வியை சந்தித்துள்ளார். கடைசியாக 2010 ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பைக்காக தோற்ற அவர் 16 வருடங்கள் கழித்து இப்போட்டியில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

Update: 2026-01-06 04:41 GMT

Linked news