விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே 15ம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே 15ம் தேதிக்குள்ளாக அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை. இதற்கென ( தனி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-04-06 05:31 GMT

Linked news