திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதலே... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெயில் தாக்கத்தால் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நீர் மோர் வழங்கப்படுகிறது. மேலும், சுற்றுப் பிரகாரங்களில் அடிக்கடி தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
Update: 2025-04-06 05:33 GMT