தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு :... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு : காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு வருகை தருவதாக கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
Update: 2025-04-06 05:35 GMT