பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம்: விழுப்புரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025

பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம்: விழுப்புரம் கலெக்டர் உத்தரவு


விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே 15ம் தேதிக்குள்ளாக அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், இதற்கென தனி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-04-06 05:54 GMT

Linked news