பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் செல்கிறார். மதுரை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் முக்கிய நபர்களை மோடி சந்திக்கிறார்.
Update: 2025-04-06 06:48 GMT