பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைத்த பின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைத்த பின் இன்று ராம நவமியையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சென்று பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
Update: 2025-04-06 08:13 GMT