தமிழில் எழுதப்பட்ட கம்பராமாயணத்தின் 9 தொகுதிகளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
தமிழில் எழுதப்பட்ட கம்பராமாயணத்தின் 9 தொகுதிகளை பிரதமர் மோடிக்கு பரிசளித்துள்ளார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி. பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைப்பதற்காக, ராமேஸ்வரம் மண்டபத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த பிரதமரிடம், ஹெலிபேடில் வைத்து கம்பராமாயணத்தை வழங்கியுள்ளார் கவர்னர் ஆர்.என்.ரவி.
Update: 2025-04-06 08:15 GMT