தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025

தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி

தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள தலைவர்களின் கையெழுத்து கூட ஆங்கிலத்தில் உள்ளது. கையெழுத்தேனும் தமிழில் இருக்கலாம் அல்லவா? என்று அவர் கேட்டுள்ளார்.

Update: 2025-04-06 09:55 GMT

Linked news