திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கொளுத்தும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பிக்க சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் நிழல் பந்தல் அமைத்துள்ளனர்.
Update: 2025-04-06 09:55 GMT