திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதியது. ஞாயிறு விடுமுறை தினம் மற்றும் ராம நவமி ஆகிய சிறப்புகளை பெற்ற நாளான இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக திரண்டு வந்திருந்தனர். அவர்கள் கடலில் நீராடியும் மகிழ்ந்தனர்.
Update: 2025-04-06 12:29 GMT