பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையில் நேற்று இரவும் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. 12-வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறிய நிலையில், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
Update: 2025-05-06 03:51 GMT