மத்திய உள்துறை செயலர் தலைமையில் அவசர கூட்டம் மே... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025
- மத்திய உள்துறை செயலர் தலைமையில் அவசர கூட்டம்
- மே 7ம் தேதி நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்தக்கூடிய நிலையில் மத்திய உள்துறை செயலர் கோவிந்த் தலைமையில் அவசர கூட்டம்
- அவசர கூட்டத்தில், நாட்டின் 244 மாவட்டங்களில் சிவில் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு உறுதி செய்யவுள்ளதாக தகவல்
Update: 2025-05-06 04:43 GMT