போர்க்கால ஒத்திகை.. மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025

போர்க்கால ஒத்திகை.. மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் என்னென்ன?


மத்திய உள்துறை அமைச்சகம் பல மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், “பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராகும் வகையில் சில மாநிலங்களில் நாளை (புதன்கிழமை) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. 


Update: 2025-05-06 05:11 GMT

Linked news