பா.ஜ.க. பெண் நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025
பா.ஜ.க. பெண் நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை: என்ன காரணம்..? சரணடைந்த 3 பேர்
பாஜக முன்னாள் நிர்வாகி சரண்யா கொலை வழக்கில் 3 பேர் மதுரை மாவட்ட கோர்ட்டில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-05-06 07:44 GMT