'ஸ்குவிட் கேம் சீசன் 3' ...இறுதி சாப்டரின் டீசர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025

'ஸ்குவிட் கேம் சீசன் 3' ...இறுதி சாப்டரின் டீசர் வெளியீடு - வைரல்


'ஸ்குவிட் கேம் சீசன் 3' தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தநிலையில், இந்த தொடரின் 3-வது சீசன் வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில் இந்த தொடரின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், 'ஸ்குவிட் கேம் சீசன் 3' இந்த தொடரின் கடைசி சாப்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-05-06 08:14 GMT

Linked news