ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கனி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கனி மெந்தர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் பஸ் ஒன்று சிக்கியது. இதில் பஸ்சில் பயணித்த 2 பயணிகள் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர்.
Update: 2025-05-06 09:40 GMT