புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் நேற்றிரவு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் நேற்றிரவு இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதான 13 பேருக்கு, வரும் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-05-06 12:13 GMT