ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. ரெப்போ வட்டி வகிதம் குறைக்கப்பட்ட நிலையில், வீடு மற்றும் வாகனங்களுக்கன கடன்கள் குறைய வாய்ப்பு உள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் குறையும்.

Update: 2025-06-06 04:51 GMT

Linked news