இந்தியாவில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025
- இந்தியாவில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
- இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 498 பேர் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதி
- இந்தியா முழுவதும் கொரோனா பாதித்த 5364 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன
- நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் நான்கு பேர் உயிரிழப்பு
- தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு, 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
Update: 2025-06-06 05:25 GMT