நீட் முதுநிலை தேர்வு-ஆக.3ம் தேதி நடத்த அனுமதி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025

நீட் முதுநிலை தேர்வு-ஆக.3ம் தேதி நடத்த அனுமதி

நீட் முதுநிலை தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

நீட் முதுநிலை தேர்வை இரு ஷிப்டுகளாக நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்வை ஒரே ஷிப்டில் நடத்துவதற்கு உத்தரவு

நிர்வாக காரணங்களை சுட்டிக்காட்டி, ஆகஸ்ட் 3ம் தேதி நடத்தும் வகையில் நீட் முதுநிலை தேர்வை தள்ளி வைக்க அனுமதி கோரி மனுதாக்கல்

“2.5 லட்சம் பேர் நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் எழுத வேண்டியுள்ளதால் 500 தேர்வு மையங்கள் தேவை

ஏற்பாடுகளை செய்ய கால அவகாசம் தேவை“

- தேசிய தேர்வுகள் வாரியம்

Update: 2025-06-06 07:17 GMT

Linked news