பாமகவில் இருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025
பாமகவில் இருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி கூறியுள்ளார். ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஜிகே மணி கூறியுள்ளார்.
Update: 2025-06-06 07:55 GMT