காஷ்மீர் - உலகிலேயே உயரமான செனாப் ரயில் பாலம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025
காஷ்மீர் - உலகிலேயே உயரமான செனாப் ரயில் பாலம் திறப்பு
செனாப் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ஆற்றுப் படுகையிலிருந்து 359மீ உயரத்தில் அமைந்துள்ள செனாப் ரயில் பாலம்
ஈபிள் கோபுரத்தை விட 35மீ அதிக உயரம் கொண்ட செனாப் ரயில் பாலம்
கத்ரா-ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் துவக்கி வைத்தார் பிரதமர்
Update: 2025-06-06 07:56 GMT