பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025

பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

எல்லையில் பாகிஸ்தான் நடத்திய பீரங்கி தாக்குதலில் அதிக சேதமடைந்த வீடுகளுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், குறைவாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Update: 2025-06-06 10:47 GMT

Linked news