ரூபாய் மதிப்பு உயர்வு ரிசர்வ் வங்கி வளர்ச்சியை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025
ரூபாய் மதிப்பு உயர்வு
ரிசர்வ் வங்கி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 85.68 ஆக உள்ளது.
Update: 2025-06-06 11:03 GMT