டிரம்ப்புடன் மோதல்; புதிய கட்சி தொடங்குகிறாரா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025
டிரம்ப்புடன் மோதல்; புதிய கட்சி தொடங்குகிறாரா எலான் மஸ்க்?
அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், எலான் மஸ்க் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. "அமெரிக்காவின் 80% நடுத்தர மக்களின் பிரிதிநிதியாக புதிய கட்சியை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதா?" என எலான் மஸ்க் பதிவிட்டு, கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளார். அவரது கருத்தை பலரும் ஆமோதித்துள்ளனர்.
Update: 2025-06-06 11:50 GMT