கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் மோடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025
கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்
கனடாவில் நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதாகவும், அவரை சந்திப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும் மோடி கூறி உள்ளார்.
Update: 2025-06-06 13:38 GMT