யமுனை நதியை அதிகம் மாசுபடுத்தும் டெல்லி யமுனை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025
யமுனை நதியை அதிகம் மாசுபடுத்தும் டெல்லி
யமுனை நதியின் மொத்த மாசுபாட்டில் டெல்லியின் பங்களிப்பு மட்டும் 76 சதவீதம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுத்திகரிக்கப்படாத மற்றும் பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் வெளியேற்றம், நதி மாசுபடுவதற்கு முதன்மை காரணமாக உள்ளது என்றும் ஆய்வு கூறுகிறது.
Update: 2025-06-06 13:49 GMT