இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025
இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது என்றும், ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் அனைத்து மொழிகளையும் வளர்ப்பது சாத்தியம் இல்லை என்றும் உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.
Update: 2025-06-06 13:57 GMT