ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியில் மகளிர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-10-2025
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியில் மகளிர் கிரிக்கெட் அணி வலிமையான ஆதிக்கத்தை காட்டியுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். தேசம் நமது அணியை நினைத்து பெருமை கொள்கிறது எனவும் அமித்ஷா கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய நிலையில் அமித்ஷா இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Update: 2025-10-06 05:19 GMT