ஒடிசா மாநிலம் கட்டாக்கில் துர்கா பூஜை ஊர்வலத்தின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-10-2025
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் துர்கா பூஜை ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட்டது. இதனால், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. துர்கா பூஜை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட பிர்ச்சினை கல் எறிதலில் தொடங்கி வன்முறையாக வெடித்தது. பொது சொத்துக்கள் சேதமடைந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Update: 2025-10-06 05:51 GMT