வரும் 16-ந் தேதி முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-10-2025

வரும் 16-ந் தேதி முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து 14,268 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர்கள் செல்ல ஏற்கனவே 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தேவையை சமாளிக்க, கடந்த ஆண்டைப் போல இந்தாண்டும் 300 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

Update: 2025-10-06 12:52 GMT

Linked news