கேரள லாட்டரியில் ரூ.25கோடி பரிசு பெற்ற பெண் வீட்டை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-10-2025
கேரள லாட்டரியில் ரூ.25கோடி பரிசு பெற்ற பெண் வீட்டை பூட்டிவிட்டு ஓட்டம்
பம்பர் குலுக்கலில் முதல் பரிசு பெற்றுள்ள அந்த பெண் அதிர்ஷ்டத்தை நம்புபவர் இல்லை என்றும் சாலையில் நடந்து சென்ற அவர் பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை பரபரப்பாக நடப்பதை பார்த்து கடைக்கு வந்து டிக்கெட் வாங்கினார் எனவும் டிக்கெட் முகவர் லத்தீஷ் தெரிவித்துள்ளார். கடைசியாக அதிர்ஷ்டத்தை நம்பாத அந்த பெண்ணுக்கே பம்பர் குலுக்கலில் முதல் பரிசான ரூ.25கோடி விழுந்துள்ளது.
Update: 2025-10-06 14:01 GMT