பீகாரில் முதல்கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
பீகாரில் முதல்கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Update: 2025-11-06 03:53 GMT