சென்னையில் பைக் சாகசம்: இருவர் உயிரிழப்பு சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
சென்னையில் பைக் சாகசம்: இருவர் உயிரிழப்பு
சென்னை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் நடந்த விபத்தில் பைக் ரேசில் ஈடுபட்டவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். ரேஸ் பைக் மோதியதில் எதிர்திசையில் வந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த குமரன் (49) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். பைக் சாகசம் செய்த ராயப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் சுகைல் உயிரிழந்தார். பைக் சாகசத்தில் ஈடுபட்ட மாணவர் சுகைலின் நண்பர் சோயல் என்பவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Update: 2025-11-06 04:31 GMT