அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கான வழிகாட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது
அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Update: 2025-11-06 05:54 GMT