நெல்லை தொகுதியில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
நெல்லை தொகுதியில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்.. திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
Update: 2025-11-06 06:40 GMT