சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைசென்னையின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025

 சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், நுங்கம்பாக்கம், பெரம்பூர், புளியந்தோப்பு, வியாசர்பாடி, மாதவாம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், வடக்கு புறநகர் பகுதிகளான எண்ணூர் திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் சென்னையில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.


Update: 2025-11-06 13:59 GMT

Linked news