செகந்திராபாத் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-12-2025
செகந்திராபாத் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
Update: 2025-12-06 04:56 GMT