விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-12-2025

விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது - செல்வப்பெருந்தகை

த.வெ.க. தலைவர் விஜய்யை, பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது. திமுகவோடு காங்கிரஸ் ஐவர் குழு பேச்சு நடத்துவதுதான் எங்களுக்கு தெரியும். விஜய்யுடன் பேசுங்கள் என்று அகில இந்திய தலைமை எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவத்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. பேசவும் சொல்லவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Update: 2025-12-06 06:13 GMT

Linked news