சமாதானம்தான் இறைக்கொள்கை; சனாதானம் அல்ல - அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-12-2025
சமாதானம்தான் இறைக்கொள்கை; சனாதானம் அல்ல - அமைச்சர் சேகர்பாபு
பக்தியை வைத்து பகை வளர்க்கக்கூடாது. சமாதானம் என்பதுதான் இறைக்கொள்கை, சனாதனம் அல்ல. வடக்கே இது போன்ற விரும்பத்தகாத சூழல்களை ஏற்படுத்தி, அரசியல் மாற்றத்தை உருவாக்கியதை போல், தமிழகத்திலும் உருவாக்கலாம் என்று நினைக்கிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
Update: 2025-12-06 06:14 GMT