பணமோசடி வழக்கு; அனில் அம்பானியின் ரூ. 1,120 கோடி... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-12-2025
பணமோசடி வழக்கு; அனில் அம்பானியின் ரூ. 1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்
பணமோசடி வழக்கு தொடர்பாக அனில் அம்பானியில் ரூ.9 ஆயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியுள்ளது. அனில் அம்பானியின் சொத்துக்களில் மேலும் ஆயிரத்து 120 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
Update: 2025-12-06 08:05 GMT