ஜிகே மணி அவதூறு பரப்புகிறார்: கே பாலு பேட்டி

டெல்லி காவல் நிலையத்தில் பொய் புகாரை கொடுத்து ஜி.கே.மணி அவதூறு பரப்புகிறார். அன்புமணி மீது அவதூறு பரப்பும் ஜி.கே.மணி மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம். கட்சி விரோத செயல்களில் ஈடுபடும் ஜி.கே.மணி விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்-அன்புமணி தரப்பு பாமக வழக்கறிஞர் கே.பாலு பேட்டி

Update: 2025-12-06 13:13 GMT

Linked news